Tuesday, 6 October 2015

திருமணத்திற்குமுன் - திருமணத்திற்கு பின்

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப் பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...


இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.

நீ என்னை விரும்புகிறாயா?

ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

நீ என்னை மறந்து விடுவாயா?

அதை விட நான் செத்துப் போயிரலாம்!

எனக்கொரு முத்தம் தருவாயா?

கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

நீ என்னை அடிப்பாயா?

ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?
 
திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்

No comments:

Post a Comment