Tuesday, 6 October 2015

பொண்ணுங்க அதிக மார்க் வாங்க காரணம்?

பசங்கள விட பொண்ணுங்க அதிக மார்க் வாங்க காரணம் வயசு தான்.

பசங்க விளையாட்டுத் தனமா இருப்பானுக.

பொண்ணுங்க பதினஞ்சு வயசுலயே பக்குவம் ஆயிடுறாங்க பொறுப்பு வந்துடுது தெளிவாயிடுறாங்க.

பசங்க இருபது வயசுக்கு மேல தான். பதினேழு வயசுல பசங்க கல்யாணத்த பத்தி யோசிக்க கூட மாட்டானுக. ஆனா பொண்ணுங்க குழந்தையே பெத்துடுறாங்க.

+2 படிக்குற பையனையும் பொண்ணையும் கம்ப்பேர் பன்றதே மகா தப்பு.. முப்பது வருசமா பொண்ணுங்க தானே மொதோ மார்க்கு அப்பறம் ஏன் எல்லா I.A.S-ம் ஆம்பளையாவே இருக்கானுக..?

மனப்பாடம் பண்ணி கலெக்டரு ஆக முடியாதுல்ல செல்லக்குட்டிகளா.. இன்னும் பெரிய பெரிய கம்பெனி மேனேஜர்ல இருந்து பேங்க்கு மேனேஜர் வரைக்கும் நாங்கதாங்கோ லீடிங்கு. புக்குல இருக்கறத படுச்சு மார்க்கு வாங்குறது பொம்பளைகளா இருக்கலாம் அந்தப் புத்தகத்த எழுதறதே ஆம்பளைகதாங்கோ.

30 வயசுல எக்சாம் வெய்ங்கடா அப்போ காட்றோம் பசங்க கெத்த..

No comments:

Post a Comment