Wednesday, 30 September 2015

படித்ததில் பிடித்தது!

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம் -A.P.J. அப்துல் கலாம் 


நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப் படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதை அடோல்ப் ஹிட்லர்.

உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும், நேரம் இல்லையென்றால், நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.
அலெக்சாண்டர்  

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த கூடாது சார்லி சாப்ளின் .

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே அன்னை தெரேசா.

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டி வரும் கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment