மனைவி ; இந்தாங்க லட்டு
கணவன் ; எதுக்கு ?
மனைவி ; நான் கர்ப்பமா இருக்கேன்
கணவன் ; அட.. ரொம்ப சந்தோசமான விசயம் உன் அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?
மனைவி ; சொல்லலை
கணவன் ; ஏன் ?
மனைவி; அடிப்பாங்க
கணவன் : அடிப்பாங்களா? என்றான் வியப்பாக!
அதற்கு, மனைவி ; ஆமாங்க இப்படித்தான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன். பின்னிஎடுத்துட்டாங்க.
No comments:
Post a Comment