மூன்று அழகிய இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது...! அதை அவர்கள் தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த
பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டது...!
முதல் பெண்: நான் இப்பொழுது இருப்பதை விட பத்து மடங்கு அதிகம்
அழகாக வேண்டும் என்றாள்,,,
உடனே அதிக அழகாகி விட்டாள்...!
இரண்டாவது பெண்: நான் அவளை விட நூறு மடங்கு அதிகம் அழகாக
வேண்டும் என்றாள்.
அவளும் அழகாகிவிட்டாள். ..!
மூன்றாவது பெண்: நான் இவர்கள் இருவரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்...!
பூதம் யோசித்தது பின் சரி என்று மாற்றியது....
அவள் ஓர் "ஆணாகி" விட்டாள்...!
# பெண்களை விட ஆயிரம் மடங்கு அழகானவர்களாம் ஆண்கள் , இதச் சொன்னா இந்த பொண்ணுங்க நம்பவா போறாங்க..
No comments:
Post a Comment