டாக்டர் என்னோட கேர்ள் பிரண்ட் மாசமா இருக்கா, ஆனா நா எப்பவுமே பாதுகாப்பாத்தான் இருப்பேன் அப்பறம் எப்படி இது சாத்தியம்?
டாக்டர் : ம்.... நா ஒரு கதை சொல்றேன் கேளு
ஒரு வேட்டைக்காரன் எப்பவுமே துப்பாக்கியோடதான் காட்டுக்கு
போவான் அப்படி ஒரு நாள் காட்டுக்கு போகைல மறதியா துப்பாக்கிக்கு பதிலா குடைய
எடுத்துட்டு போயிடறான் புலியும் எதிர்த்த மாதிரி வந்து நிக்கிது வேட்டைக்காரன்
குடைய எடுத்து துப்பாக்கி மாதிரி குறி வைக்கிறான் புலி பாக்குது டுமீல் புலி
அவுட்!
இவன் : அட போங்க சார் அதெப்படி குடைல சுட முடியும் நா
நம்பமாட்டேன் வேற எவனே புலிய சுட்டிருக்கான்
டாக்டர் : அட கதைய புருஞ்சுகிட்டயே பாராட்டுறேன்....
No comments:
Post a Comment