என்ன கொடும சார் இது..
உங்க வீட்டுல எறும்பு நெறைய
இருக்கா? அத குறைக்க easy யா
ஒரு வழி,….
சர்க்கரைல
கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும். அத எறும்பு, சக்கரைன்னு
நெனைச்சி சாப்பிட்டுடும். அப்ப, அதோட நாக்கு.
காரத்துல எரியும். உடனே எறும்பு என்ன
பண்ணும் தெரியுமா?
தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப
தண்ணில தள்ளி விட்டுடனும்
எறும்பு
செத்து போயிடும்.
அவ்வளவுதான்.
அடுத்து,
கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு
சொல்லித் தரட்டா…?
No comments:
Post a Comment