Friday, 16 October 2015

அழகான ஒரு கிளிக்கு மேரேஜ்

அழகான ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.


காக்கா கிளிக்கு தாலி கட்டறப்பகல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒரு குரல்.
போலீஸ்.....

காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க....
ஏன் தெரியுமா ?

நினைவு இருக்கா?
ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப பாட்டியோட வடையை திருடிடுச்சே..அந்த காக்கா தான் இது.

Moral :
1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
2. வடைய திருடின யாரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல

No comments:

Post a Comment