Sunday, 20 September 2015

Life Quotes - Tamil


தன்னை அறிந்தவன்

ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன்

கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும் உணர்ந்தவன்

துன்ப பட மாட்டான்

                                            -பகவத் கீதை

 
யார் என்ன சொன்னாலும்

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே

ஒரு சமயம் நீ  மாற்றினால்

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்

                                                                                             -கண்ணதாசன்

 
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால்

ஒரு எதிரியாவது தேவை

                                                                - A .P . J . அப்துல்கலாம்

 
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட

தோற்பது எப்படி என்று யோசித்து பார்

நீ ஜெயித்து விடுவாய்

                                                                 -ஹிட்லர்

 
அவமானங்களை சேகரித்து வை

வெற்றி உன்னை தேடி வரும்

                                                                   -A .R . ரகுமான்

 
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்

                                                                               -நெப்போலியன்

 
கோவம் என்பது

பிறர் செய்யும் தவறுக்கு

உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை

                                                                            -புத்தர்

 
விதைத்தவன் உறங்கினாலும்

விதைகள் உறங்குவது இல்லை.

                                                    -காரல் மாக்ஸ்

 
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை

வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை

                                                                          -பில்கேட்ஸ்

 
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்

பூவை போல் மென்மையானது

தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானது

                                                                          -விவேகானந்தர்

நீ பட்ட துன்பத்தை விட

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

                                                                      -விவேகானந்தர்

 
தோல்விக்கு இரண்டு காரணம்

ஓன்று

யோசிக்காமல் செய்வது

இரண்டு

யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது

                                                                -ஸ்ரீ கிருஷ்ணர்

 
பெண்கள் இல்லை என்றால்

ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை

பெண்களே இல்லை என்றால்

ஆறுதலே தேவை இல்லை

                                                            -சார்லி சாப்பிளின்

 
உன்னை குறை கூறும் பலருக்கு

உத்தமனாக வாழ்வதைவிட

உன்னை நம்பும் சிலருக்கு

நல்லவனாய் இரு

                                                             -பெயர் தெரியாத பெரியவன்

 
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்

வெற்றி சிரித்து மகிழ வைக்கும்

தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்

                                                            -பெயர் தெரியாத பெரியவன்

 
சிரிப்பவர்கள் எல்லோரும்

கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை

கவலையை மறக்க

கற்று கொண்டவர்கள்

                                                                -பெயர் தெரியாத பெரியவன்

 
பூக்களாக இருக்காதே

உதிர்ந்து விடுவாய்

செடிகளாக இரு

அப்போதுதான் பூத்து கொண்டே இருப்பாய்

                                                                         -விவேகானந்தர்

 
எல்லோருக்கும் அன்பை கொடுத்து

ஏமாந்து விடாதே

யாரிடமும் அன்பை பெற்று

ஏமாற்றி விடாதே

                                                                                      -விவேகானந்தர்

No comments:

Post a Comment