Sunday, 20 September 2015

Devar Magan dialogue

(Admin.) சிவாஜி : என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!!!!?

(Memb.) கமல் : ஆமாங்க ஐயா....எனக்கு பிடிக்கல...

(Admn.) சிவாஜி : என்னப்பா பிடிக்கல ...!!!!??
(Mem.) கமல் :மொக்க நியுசா போடுறாங்க... ஐயா...! தாங்க முடியல...

(Admn.) சிவாஜி : அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.....!!!???

(Mem.) கமல் : இல்லிங்கய்யா...என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா...!!!

(Admn ) சிவாஜி : ஆமாம்பா சேல்சுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக...
( Mem.) கமல் : ஐயா...போட்ட நியுசையே...திரும்ப திரும்ப போடுறாங்க...
( Admn. ) சிவாஜி : அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...நீ புதுசா போடு அப்பு...!!!

( Mem.) கமல் : குருப்ல 10 பேர் இருக்காங்க...செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டுக்காங்க...
(Admn.)சிவாஜி : எப்படி காட்டுவாங்க..!!!??? whatsapp ... னு கேள்விபட்டவுடன அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி...யூஸ் பண்ண தெரியாம பார்த்துகிட்டு... இருக்கிறவங்கதான நம்ம பயக...நீ சொல்லிக் கோடு ....அவங்க மெதுவாதான் போடுவாங்க ....

(Mem.) கமல் : மெதுவானா எப்ப ஐயா....!!!??? அதுக்குள்ள வாடஸ் அப் காணம போயிரும் ....
(Admn. ) சிவாஜி: போகட்டுமே...வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் ...அது இல்லனா வேற ஒண்ணு...ஆனா விதை வாட்ஸ் அப் போட்டது தான....உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்....நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....
(Mem.) கமல்: இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...

No comments:

Post a Comment