துணி ( புடவை) கடையில்.... மனைவி : " இந்த கேட்லாக் பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "
கணவர் : " ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "
மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "
(மனைவி,கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க),
மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "
கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "
மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "
கணவர் : " சுமார் தான்....! "
(கொஞ்ச நேரம் கழிச்சி).
(கொஞ்ச நேரம் கழிச்சி).
மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "
கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை.......... மூக்கு சப்பையா இருக்கு..! "
மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "
(Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..)
(Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..)
மனைவி : " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "
கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்ல".....
No comments:
Post a Comment