ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள்.
அம்பானி, விஜயகாந்த், தோனி, அப்தூல்கலாம் , ஒரு சிறுவன், விமானம்
வெடிக்கும் நிலையில் இருந்தது.
4 பாரசூட் தான்
இருந்தது....அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான் உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்....
தோனி: கிரிக்கெட்டுக்கு நான் தேவை ,அவர் குதிச்சிட்டார்.
விஜயகாந்த்:அடுத்த
முதல் அமைச்சர் நான்தான் அப்படினு அவரும் குதிச்சிட்டார்....
அப்தூல்கலாம்
...அந்த சிறுவனிடம் சொன்னாரு தம்பி நான்
வாழ்ந்துட்டேன்..நீ இன்னும்,
வாழவே இல்லை. மீதம் இருக்கிற
ஒரு பாரசூட் எடுத்துகிட்டு நீ
குதிச்சிடுனு சொன்னாரு.
அந்த சிறுவன்
சொன்னான், விஜயகாந்த் எடுத்துட்டு
குதிச்சது என் ஸ்கூல் பேக்.
இப்ப நம்மட்ட,
2 பாரசூட் இருக்கு வாங்க
குதிக்கலாம்....
No comments:
Post a Comment