மனைவி : எங்கிட்ட
உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!!
கணவன் : "உன்னோட இந்த காமெடிதான்"
மனைவி : ?????
***********************************
காதலி : போறப்ப என் தங்கச்சியையும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.
காதலன் : ????
***********************************
தோழி 1 : ????
**********************************
மனைவி : ????
**********************************
நண்பர் 1
: எள்ளுன்னா எண்ணெயோட வந்து
நிப்பானே உங்க பையன், இப்ப என்ன
பண்றான் ?
நண்பர் 2
: வீட்டுல கல்யாணப் பேச்சை
எடுத்த உடனே கையில் குழந்தையோட வந்து நிக்கிறான்.
நண்பர் 1 : ?????
**********************************
நண்பர் 1
: நீச்சல் போட்டியில முதல்ல
வந்தவர் ஏன் மெடல் வாங்கறதுக்குத் தண்ணியவிட்டு வெளியே வரமாட்டேங்கறhரு ?
நண்பர் 2
: ரெண்டாவதா வந்தவர்
வெறுப்புல இவரோட ஸ்விம்மிங் சூட்டை உருவிட்டாராம்
டாக்டர் : ஒரு
மாசமா வர்றீங்களே. . ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா.. .?
பேசன்ட் :
பரவாயில்லை டாக்டர் உங்க நர்ஸ் லதா இப்ப கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசறாங்க..
நீதிபதி : போலீஸை
ஏன் அரிவாளால் வெட்டுனே ?
குற்றவாளி :
சும்மா மாமூலை வெட்டு வெட்டுனு தொந்தரவு குடுத்துட்டு இருந்தாரு மொத்தமா
வெட்டிட்டேன்.
அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!!
கணவன் : "உன்னோட இந்த காமெடிதான்"
மனைவி : ?????
***********************************
காதலி : நாம
ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு. ..
காதலன் : ஐயையோ.
.. என்ன சொன்னாரு ?காதலி : போறப்ப என் தங்கச்சியையும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.
காதலன் : ????
***********************************
தோழி 1 : என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா
போச்சா?
தோழி 2 : அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு
சொல்ல வந்தேன்.தோழி 1 : ????
**********************************
கணவன் : என்னடி
இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி : கட்டிக்க
போறது நாந்தனே
கணவன் :
துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்மனைவி : ????
**********************************
நண்பர் 1 : ?????
**********************************
ஆசிரியர் :
ஏண்டா.. . மாட்டுக்கு வாய் மட்டும் வரையாம விட்டிருக்கே
மாணவன் :
நீங்கதானே சார் சொன்னீங்க அது வாயில்லாப் பிராணினு
ஆசிரியர் : ??????
*********************************
நண்பர் 1
: ??????
*******************************
டாக்டர் : ?????
*******************************
நீதிபதி : ?????
*******************************
நண்பர் 1
: எதுக்கு அந்த வாஸ்து
சாஸ்திர ஜோசியரைப் போய் அடிக்கப் போனீங்க. ..?
நண்பர் 2
: பின்னே. .. இடதுபக்கம்
இருக்கிற இதயத்தை எடுத்து வலதுபக்கம் வெச்சுட்டா நல்ல பணம் வரும்-னு சொல்றாரு.
நண்பர் 1
: ?????
******************************
No comments:
Post a Comment